White Van Stories

White Van Stories White Van Stories is a documentary feature on enforced disappearances in Sri Lanka following seven characters from the families of the disappeared.The documentary covers a gamut of provinces and ethnicities (Sinhala, Tamil and Muslim communities) in its

படைப்பும் தடையும்

லீனா மணிமேகலை, அந்திமழை   ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சி தான் சுதந்தர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது.  எண்பதுகளின் பிற்பகுதியில்தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் கொடுக்கக்கூடாது என்று விதிமுறையில் மாற்றம் செய்தார்கள். அது வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டப்படி

சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்

    பறை இதழில் வந்த நேர்காணல் நன்றி – நவீன், பாலமுருகன்  கவிஞர், இயக்குனர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கி வருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக்கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடதுசாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று

அச்சமில்லை அச்சமில்லை! – புதிய தலைமுறை நேர்காணல் கட்டுரை

நன்றி – கீதா, நிழற்படம் : அறிவழகன்     என் பயணங்களின் வழியே – தொடர்                        ராஜபக்சே அரசு, ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவருக்கு இன்னொரு தலைவலியைத் தரும் ஆவணப்படம் பரவலாகத்  திரையிடப்படுகிறது. போரின் போது

வெள்ளை வேன் வளர்ந்த கதை – வல்லினம் நேர்காணல்

நன்றி – நவீன்  Link : http://vallinam.com.my/version2/?p=915 லீனா மணிமேகலையை வல்லினம் இதழுக்காக சிறு நேர்காணல் செய்தேன். தமிழில் கலையில் தீவிரமாக இயங்குபவர்கள் கவனிக்கப்படுவதே இல்லை என்ற எண்ணம் மீண்டும் தோன்றியது. ‘வெள்ளை வேன் கதைகள்‘ ஆவணப்படம் உருவான கதை  இந்த நேர்காணலில் அத்தனை சுவாரசியமாய் வெளிப்பட்டுள்ளது. தான் இயங்கும் ஒரு கலையின் மீது தீராத

Chennai Documentary Film Maker’s Visual Petition – The New Indian Express Report

By G Babu Jayakumar – CHENNAI Published: 12th February 2014 07:30 AM Last Updated: 12th February 2014 07:30 AM Photos Leena Manimekalai | P Ravikumar Stringing seven real-life disparate stories on the disappearance of innocent people in Sri Lanka to gether, Chennai-based film

லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘வெள்ளை வேன் கதைகள்’

ஆவணப் பட விமர்சனம்                                                                            வெளி ரங்கராஜன் நன்றி : தமிழ் ஹிண்டு இலங்கையில் மக்களின் சகஜ வாழ்க்கை என்பது கடந்த பல ஆண்டுகளாக போராளி இயக்கங்களாலும், அரசு பயங்கரவாதத்தாலும் பல்வேறு விதமாக சீர்குலைந்துள்ளது. அப்பா, மகன் கணவன், சகோதரன் என தங்கள் பிரியமானவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் ஏராளம்.  சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள்,

வெள்ளை வேன் கதைகளும் வேடிக்கை மனிதர்களும் – ஷோபாசக்தி

குறிப்பு மொட்டைக் கடிதாசியை, வெளியிட்ட ‘ஊடறு’, ஷோபா சக்தியின் மறுப்பு கட்டுரையையை வெளியிட்டிருக்கிறது. இணைப்பு : http://www.oodaru.com/?p=6747&cpage=1#comment-18073 ஆனால் செய்த அநியாயத்திற்கு, அதனால் படத்திற்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.  கீற்று போன்ற மஞ்சள் தளங்களிடம் அந்த சிறிதளவு அறத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.அதை பரப்புரை செய்த பெண்ணியவியாதிகள்? சல்மா,லக்ஷ்மி போன்ற “யாழ்ப்பான இலக்கிய

காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் தேசம்

நன்றி: அந்திமழை  நிலாந்தனின் கவிதை ஒன்று, அப்பாவுக்குப் பிதுர்க்கடன் கழிக்காத மற்றொரு ஆடியமாவாசை. அவர் காணாமற்போய் இருபது ஆண்டுகளாகிவிட்டன. அவருடைய எடுப்பான வளைந்த மூக்கையும் உறுத்தும் விழிகளையும் சலன சித்தத்தையும் எனக்குக் கொடுத்துவிட்டு கொழும்பு மாநகரின் கடற்சாலையில் அவர் காணாமற் போனார். சூதாடியான ஓரு ஓய்வுபெற்ற முஸ்லிம் படையதிகாரியுடன் அவரைக் கடைசியாகக் கண்டிருக்கிறார்கள். அம்மாவின் கண்ணீரைப்பிழிந்தால்