Rape Nation Rape Nation is a non-fiction feature on survivors of rape across Indian Sub-continent. It traces the State/Military/Societal/Familial/Cultural Rapes carried out across the Indian Subcontinent by following the survivors and their struggles to triumph the trauma and give back
Tag: rape_nation

அடுத்து என்ன?
நன்றி விகடன் தடம் படைப்பியக்கம் எனபது படைப்பதைவிட காத்திருத்தல் தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னத தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின் அதி அந்தரங்கத் துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம் கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பும் குரலுக்காக நான் காத்திருக்கிறேன்.கால

These women unveil their telling tales
THIRUVANANTHAPURAM R.K. Roshni APRIL 12, 2017 00:52 IST UPDATED: APRIL 12, 2017 00:52 IST Docu traces struggles of five women “She has her entire life ahead of her but chose to break the anonymity to tell her story,” says film-maker Leena

Bringing into focus a forgotten crisis
K. Ajith Kumar KOZHIKODE, MARCH 14, 2017 20:45 IST UPDATED: MARCH 16, 2017 19:10 IST http://www.thehindu.com/news/cities/kozhikode/bringing-into-focus-a-forgotten-refugee-crisis/article17462413.ece Leena Manimekalai is all praise for women’s film fest held in Kozhikode In 2010, a cargo ship named Sun Sea landed in troubled waters in Canada. The ship, with

அமைதியின் நறுமணம் – இரோம் ஷர்மிளா
புதிய தலைமுறை இதழுக்காக எழுதிய பத்தி முடிவல்ல ஆரம்பம் மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இறையாண்மை என்ற பேரில் ராணுவத்திற்கு அளவிலா அதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA (Armed Forces Special Power Act) என்ற கொடிய சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடங்களாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்

சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்
பறை இதழில் வந்த நேர்காணல் நன்றி – நவீன், பாலமுருகன் கவிஞர், இயக்குனர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கி வருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக்கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடதுசாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று

அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!
நன்றி ரீ சிவக்குமார், ஆனந்த விகடன் (“அந்த நாள்” தொடர் ) 15.07.2004 – மணிப்பூர் அன்னியர்களின் நிர்வாணப்போராட்டம் அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்! 15.07.2004 – மணிப்பூர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்கள் உடலை ஆயுதமாக்க முடியும் என்று 12 தாய்மார்கள் நிரூபித்த நாள். தங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமித்த இந்திய

இரோம் ஷர்மிளா-மணிப்பூரின் அழிக்க முடியாத கவிதை!
நன்றி – புதிய தலைமுறை “இன்னும் என்னை மரணம் விரும்பாததால் நான் பிறந்த மண் கங்க்லாய் சிவந்த மையில் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய் என் கண்களுக்குள் விரிகிறது அமைதியின் நறுமணமாய் கங்க்லாயிலிருந்து பிரபஞ்சமெங்கும் நான் பரவுவேன் வரப்போகும் நூற்றாண்டுகளுக்கும் “ – கவிஞர் இரோம் ஷர்மிளா, தன் கவிதைகளில் மரணம் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார். ஆனால்

அச்சம் தவிர். ஆண்மை இகழ்
நன்றி – அந்திமழை மாத இதழ் சென்ற வாரம் டெல்லியில், இருபத்து மூன்று வயது பெண் மாணவி மீது, ஓடும் பேருந்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் பெயரிட தமிழில் ஒரு சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். தமிழில் எழுதும் சிந்திக்கும் பெண்ணுயிரான எனக்கு இது ஒரு அவமானகரமான தருணம். என் முன்னே குவிந்திருக்கும் தினசரி செய்திகளிலும், கட்டுரைகளிலும்