திருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி 

  நன்றி – விகடன் தடம் கவிதை – கபே மோசஸ் (Gabe Moses) மொழிபெயர்ப்பு – லீனா மணிமேகலை குறி, யோனி முலை, மார்பு போன்ற சொற்களை கேட்ட  மாத்திரத்தில் விரியும் உங்கள் மனப் பிம்பங்களை மறந்துவிட துணிய வேண்டும் மேலும் அச்சொற்களை மெல்லத் திறந்து ஒரு மருத்துவச்சி போல அவற்றின் மார்புக்கூடுகளை அழுத்தி புதுரத்தம் பாய்ச்சுவதோடு அவற்றின் எலும்புகளின் மஜ்ஜையில்

போர் வந்த நாள் – கவிதை

நன்றி – ஆனந்த விகடன் கவிதை : நிகோலா டேவிஸ்(Nicola Davies) மொழிபெயர்ப்பு: லீனா மணிமேகலை   போர் வந்த அந்த நாளில்  சன்னல் நிலைகளில் பூக்கள் மலர்ந்திருந்தன என் அப்பா  என் இளைய சகோதரனை  தாலாட்டுப் பாடி  தூங்கவைத்துக் கொண்டிருந்தார் என் அம்மா  காலை உணவை சமைத்துவிட்டு மூக்கில் செல்லமாக உரசி முத்தமிட்டு பள்ளி

அன்பின் பெருங்கோபக் காளி – மாஹாஸ்வேதா தேவி

  நன்றி – விகடன் தடம்   2014-ம் ஆண்டு, ஒரு மழைக்கால மாலையில், கொல்கத்தா மாநகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மஹாஸ்வேதா தேவியை சந்தித்த தருணம் அலாதியானது. “ரேப் நேஷன்”(Rape Nation) என்ற என் ஆவணப்படத்திற்காக அவரை நேர்காணல் செய்வதுதான் திட்டம். அவர் அமர்ந்து எழுதும் நாற்காலி, புத்தகங்கள் குவிந்திருக்கும் மேசை, குறிப்புகள் எடுத்து

விடுதலையான யோனி கலகக்காரிகள் – Pussy Rioters Freed

இணைப்பு : http://www.theguardian.com/world/2013/dec/23/pussy-riot-nadezhda-tolokonnikova-freed-russian-prison 2012 பிப்ரவரியில், நாடியா, மாஷா, காட்யா என்ற மூன்று  இளம்பெண்கள் மாஸ்கோ தேவாலயத்தின் மேடையின் மேலேறி, ஒழுங்கவிழ்ப்பு நடவடிக்கையாக கலக பிரார்த்தனை பாடியது சர்வதேச செய்தியானது. கைது செய்த மூன்று பெண்களில், நடனத்தில் பங்கு பெறாமல், கூட வந்ததால், தண்டனை குறைக்கப்பட்டு வெளியே வந்த காட்யா, மற்ற இரு பெண்களின் விடுதலைக்காக பிரசாரங்களை மேற்கொண்டார். ஆகஸ்ட் 2012

துயரத்தின் அரசியல்

மொழிபெயர்ப்பு லீனா மணிமேகலை உன்னதம் ஏப்ரல் 2010 பாலினக் கோட்பாட்டாளராகத் திகழ்ந்து இன்று அகிம்சாவழி சிந்தனையாளராக அறியப்படும் ஜூடித் பட்லர் அழிக்கப்படக்கூடியவர்களாக ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையை மாற்றிவிடும் நம் தேர்வுகளைப் பற்றியும், வன்முறையற்ற செயல்பாடுகளின் அடிப்படையில் இருக்கும் வன்முறையையும், புதிய திசைவெளிகளில் நம்மை இட்டுசெல்லும் சாத்தியங்கள் கூடிய துயரத்தின் அரசியலையும் குவர்னிகா(Guernica) என்ற அமெரிக்காவின்