படைப்பும் தடையும்

லீனா மணிமேகலை, அந்திமழை   ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சி தான் சுதந்தர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது.  எண்பதுகளின் பிற்பகுதியில்தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் கொடுக்கக்கூடாது என்று விதிமுறையில் மாற்றம் செய்தார்கள். அது வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டப்படி

இலங்கை அரசை விமர்சிப்பது குற்றமா?

Vikatan 26.01.11  

கற்பனை துளி கூட இல்லை! செங்கடல் – தணிக்கை – சர்ச்சை

http://www.kalkionline.com/kalki/2011/jan/30012011/kalki0501.php  

இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை

இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு 28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 பத்திரிகைச் செய்தி இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம் எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக்

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பையும், அவரின்

மனிதனின் மொழி

(தணிக்கை செய்யப்படாத பிரதி) கவிதை ஒன்றும் அழகுக் குறிப்புக் கிடையாது. வாசகருக்கு வாசிப்பு இன்பத்தை அளிப்பதைக் காட்டிலும் வாசகர்களின் கண்களில் அவர்களது சக மனிதனின் மனுஷியின் துயரத்தையும் ஆற்றாமையையும் இழிவையும் இரத்தத்தையும் எழுதிக்காட்டவே நான் விரும்புவேன். அங்கீகரிக்கப்பட்ட சொற்களால் மட்டுமே எழுதுவதற்குக் கவிதை அரசு அலுவலகக் குறிப்பல்ல. கவிதைக்கு புனிதச் சொற்கள் என்றோ விலக்கப்பட்ட சொற்கள்

பிரசுரத்திலிருந்து நிறுத்தப்பட்ட குமுதம் நேர்காணல்

4.12.2009 அன்று நிருபர் தேனி கண்ணன் அவர்களும், குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனும் எடுத்த நேர்காணல் செங்கடல் என்ற திரைப்படத்தை உருவாக்கி கொண்டிருக்கிறேன். இயக்குநர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இயக்குநர் ஜெரால்டும், எழுத்தாளர் ஷோபா சக்தியும் திரைக்கதை வசனமெழுதுகிறார்கள். நான் நடித்து இயக்குகிறேன். பரிசோதனை முயற்சி தான். முடியட்டும். விரிவாகப் பேசுவோம். உங்கள் சமீபத்திய “உலகின் அழகிய