அறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை

நன்றி – குங்குமம் -நா.கதிர்வேலன்   -நா.கதிர்வேலன் ‘‘ஊரின் பெரும்பகுதியைக் கடலில் சுழற்றிப் புயல் எறிய, எஞ்சியிருக்கும் சிதிலங்களையும், அதில் கசியும் உயிர்களையும் தாங்கி நின்றது தனுஷ்கோடி. அங்கே காற்றில் கூட இன்னும் உதிர நாற்றம் அடிக்கிறது. மணல் துகள்கள் அளவுக்கு அங்கே கதைகள் மண்டிக் கிடக்கின்றன. அதில் ஒரு கதையைச் சொன்னதுதான் ‘செங்கடல்’. இப்போ

இவங்க குரல் ஓங்கி ஒலிக்கனும்

“சின்ன வயசுல இருந்து நாம்  நிறைய தேவதைக் கதைகள் கேட்டு வளர்ந்திருக்கோம். Unseeableனு சொல்லப்படுற, பார்த்தாலே தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வெச்ச சமூகத்து தேவதைகளைப் பற்றிய கதை இது. தலித் சமூகத்திற்குள்ளேயே ஒடுக்கப்படுகிற ஒரு பிரிவினர்கள்தான் புதிரை வண்ணார்கள். அந்த பிரிவினர்ல இருந்து ஒரு பதின்ம வயது சிறுமியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். பிறப்பின் அடையாளங்களுக்கு

சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்

    பறை இதழில் வந்த நேர்காணல் நன்றி – நவீன், பாலமுருகன்  கவிஞர், இயக்குனர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கி வருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக்கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடதுசாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று

லீனா மணிமேகலையின் ஜன்னல் – குங்குமம் தோழி

இடம் –  மியுனிக் (ஜெர்மனி) – தூங்கா நகரம் ஒரு தொன்மையான பாறையைப் பிளந்தால் பெருகும் ஸ்படிக ஓடையில் மின்னும் வானவில்லாக பழமையும் புதுமையும் பரவசமும் கலந்த ஊர் ம்யூனிக் (Munich). இரண்டு உலகப் போர்கள், மானுடத்தையே உலுக்கிய ஹிட்லர் நாஜி படையின் இனப் படுகொலைகள், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் என வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு என்று

காடெல்லாம் நெருப்பு கடலெல்லாம் காவல்

செங்கடல் திரைப்பட விமரசனம் – ஆதவன் தீட்சண்யா  நன்றி: செம்மலர், ஜனவரி 2012 அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசவேண்டும். ஆமாம் எப்படியாவது பேசித்தான் ஆகவேண்டும். ஆனால்அது ஒன்றும் எளிதல்ல. எனவே தான் அப்படியான இக்கட்டான நேரங்களில் பலரும் பம்மிப் பதுங்கி பல்லிளித்து நாவொடுங்கி நமத்துப்போய் விடுகிறார்கள். ஆனால் எளிய மக்கள் மீதுள்ள அக்கறைகளினால் மட்டுமே உந்தப்பட்டு களமிறங்குகிறவர்கள் உண்மையைத் துணிந்து பேசிவிடுகிறார்கள்-அதன் விளைவுகளை அறிந்திருந்தும். கூட.செங்கடல் படத்தை முன்முடிவுகளற்று பார்க்கிற எவரொருவரும் இவ்வாறே விளங்கிக்கொள்வாரென நினைக்கிறேன். தான் பேசவந்தப் பொருளோடு தொடர்புபட்டுள்ள இந்திய மற்றும் இலங்கை அரசுகள், இவ்விரு நாடுகளின் கடற்படை மற்றும் காவல்துறை, வாய்ச். சவடால் கட்சிகள்,தொண்டு நிறுவனங்கள், மதம் என்று சகல அதிகார மையங்களையும் அம்பலப்படுத்திவிடுகிற  இப்படத்திற்கு  உடனடியாக. தணிக்கைச்சான்று வழங்கப்படாதது இயல்பே.  நெடும் போராட்டத்தினூடே  ஒரு வெட்டுகூட இல்லாமல்  தணிக்கைச்சான்று பெற்றுவிட்ட போதிலும். வெகுஜனத் திரையிடலுக்கு

ஒரு தொடக்கம் அல்லது சில திறந்த முடிவுகள்

  திரைப்படக்கலையை ஒரு சமூகப் பண்பாட்டு அரசியல் நடவடிக்கையாக மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு, “முடியும்” என்று தீர்மானமாக சொல்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறது டிஜிட்டல் தொழில் நுட்பம். மிக மலிவாக கிடைக்கும் ஒலி,  ஒளிப் பதிவுக் கருவிகள், கை கணினிகளுக்கு வந்துவிட்ட படத்தொகுப்பு மென்பொருட்கள், டி.வி.டி விநியோக முறை என்று வணிக முதலாளி களிடமிருந்து  சினிமாவை

கடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம்.

கவிதைகள் என் வெளிப்பாட்டுத் தளம். என் படைப்புகளை ஏற்றுக்கொள்வதோ, அதிலிருக்கும் அரசியலை விமர்சிப்பதோ வாசிப்பவர்களின் தெரிவு.படைப்புக்கு வெளியே என் மீதான தனிநபர் தாக்குதல்களுக்கோ அவதூறுகளுக்கோ என்னிடம் பதில்கள் இல்லை. செங்கடல் திரைப்படத்தில் நானும் ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் ஒரு தொழிலாளியே. ஷோபா சக்தி ஊதியம் கூட பெற்றுக் கொள்ளாமல் தான் செங்கடலில் திரைக்கதை,