முன்னாள் காதலன் – கவிதை

நன்றி – ஆனந்த விகடன் எப்படிப் போகிறது உன் காதல் வாழ்வு என்ற என் கேள்விக்கு மையமாக முறுவலித்தான் என் முன்னாள் காதலன் உனக்கு? என்று திருப்பிக் கேட்ட அவனுக்கு “நிறைவு”  என்று அவன் கண்கள் துணுக்குறுவதைப் பார்க்கும் வரை சொல்லிவிட்டு இனி எஞ்சிய வாழ்வை ஓட்டிவிடலாம் என்றேன் . இரண்டு கோப்பை பியர் உள்ளே

போர் வந்த நாள் – கவிதை

நன்றி – ஆனந்த விகடன் கவிதை : நிகோலா டேவிஸ்(Nicola Davies) மொழிபெயர்ப்பு: லீனா மணிமேகலை   போர் வந்த அந்த நாளில்  சன்னல் நிலைகளில் பூக்கள் மலர்ந்திருந்தன என் அப்பா  என் இளைய சகோதரனை  தாலாட்டுப் பாடி  தூங்கவைத்துக் கொண்டிருந்தார் என் அம்மா  காலை உணவை சமைத்துவிட்டு மூக்கில் செல்லமாக உரசி முத்தமிட்டு பள்ளி

இவங்க குரல் ஓங்கி ஒலிக்கனும்

“சின்ன வயசுல இருந்து நாம்  நிறைய தேவதைக் கதைகள் கேட்டு வளர்ந்திருக்கோம். Unseeableனு சொல்லப்படுற, பார்த்தாலே தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வெச்ச சமூகத்து தேவதைகளைப் பற்றிய கதை இது. தலித் சமூகத்திற்குள்ளேயே ஒடுக்கப்படுகிற ஒரு பிரிவினர்கள்தான் புதிரை வண்ணார்கள். அந்த பிரிவினர்ல இருந்து ஒரு பதின்ம வயது சிறுமியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். பிறப்பின் அடையாளங்களுக்கு

ஆண்பால் பெண்பால்

நன்றி – ஆனந்த விகடன்   வயது 36, சிங்கிள். திரைப்படத்துறையில இயக்குநரா இருக்கேன். கவிதைகள் எழுதுவேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு  கை குலுக்கினால், குலுக்கலில் நெளியும் கைகளில் ஆயிரம் கேள்விகள். இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் கைகுலுக்க கூட ஆளில்லாத போது, வாடகைக்கு வீடு கிடைக்கும் என்பது எவ்வளவு பெரிய பகல்

அவள் காதலிக்கிறாள் – கவிதைகள்

நன்றி – ஆனந்த விகடன் அவள் காதலிக்கிறாள் 1. எட்டிவிடும் தூரம் தான் மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்தாய் சுவரெல்லாம் சன்னல்கள் கொண்ட அறை அது மஞ்சள் திரைச்சீலைகளில் கசிந்த மாலை சூரியன் உன்னை ஒளியால் வரைந்த கோட்டோவியமாக்கியது நீ அணிந்திருந்த நீல நிற சட்டையின் நூலாக என் இதயம் நெசவுத்தறியில் சுற்றிக் கொண்டிருந்தது உன் உதடு

பின்பனிக்கால கவிதைகள்

உன்னைக் கொன்ற கத்தியை  நேற்று தான் கண்டெடுத்தேன்    அதில் என் கைரேகைகள் இல்லை  ஆனால் அத்தனை சிறிய கைரேகை  கனவுக்கும் இல்லை    வேறு யாருடையதாக இருக்கும்    உயிருடன் நீ அகப்பட்டப் பிறகும்  இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்    * உன் சட்டை நுனியை  இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்    கடந்துவிடப் போகும்

அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!

நன்றி ரீ சிவக்குமார், ஆனந்த விகடன்  (“அந்த நாள்” தொடர் ) 15.07.2004 – மணிப்பூர் அன்னியர்களின் நிர்வாணப்போராட்டம்   அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்! 15.07.2004 – மணிப்பூர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்கள் உடலை ஆயுதமாக்க முடியும் என்று 12 தாய்மார்கள் நிரூபித்த நாள். தங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமித்த இந்திய

எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை – விகடன் நேர்காணல்.

எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை – விகடன் நேர்காணல் இரு நாடுகளின் துப்பாக்கிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தினம்தினம் உயிர் பறிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவனின் வாழ்க்கையை அவர்களின் மொழியில் பேசுகிறது லீனா மணிமேகலையின் ‘செங்கடல்’ திரைப்படம். அதற்கு தரச் சான்றிதழ் தரமறுத்த சென்சார் போர்டுடன் போராடி டிரிப்புனலுக்கு போய் ஒரு ‘கட்’டும் இல்லாமல் வெற்றியோடு திரும்பி வந்திருக்கிறார் லீனா.

இலங்கை அரசை விமர்சிப்பது குற்றமா?

Vikatan 26.01.11  

செங்கடல்

(விகடனின் கேள்விகளுக்குத் தொகுப்பாக  எழுதி தந்தது) செங்கடல், சாட்சியாகவும், கதைசொல்லியாகவும் நான் நிற்கும் இடம். தனுஷ்கோடி என்பது ஒரு அசுரத்தனமான மணல் காடு. அங்கு ஓயாமல் சுழன்றடிக்கும் காற்றில் தங்கிவிட்ட ஓலமும் , முகத்திலப்பும் மணல் துகள்களின் கதைகளும் தான் என்னை செங்கடலுக்கு இழுத்து சென்றது.   செங்கடலின் கதைநாயகன் பட்டாளம் என்ற முனுசாமியுடன்