புதிய கவிதைகள்

 நன்றி தீராநதி (ஆகஸ்ட் 2010) 1 மண் அடுக்குகள்   நாளையை பலியிட்டிருந்த விசித்திரமான வீட்டில் தான் நான் இறந்திருக்கக்  கூடும் மறுக்கப்பட்டவை விடுபட்டவை லட்சியங்கள் அபத்தங்கள் பைசாசங்களாக மாறியதில் இருளின் நடமாட்டம் ஒரு நடனம் போல முற்றத்தில் காணக் கிடைக்கிறது சுவர்களில் கீறியிருந்த சித்திரங்களில் காளைகள் அம்பு உழவு ஏர் க ங  ச