சைபர் க்ரைமை கண்டிக்கிறேன்; ஜோதிமணிக்கு ஆதரவு #ISupportJothimani

Link: https://www.vikatan.com/news/tamilnadu/76488-women-raise-their-voice-against-cyber-crime.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2 லீனா மணிமேகலை, எழுத்தாளர்: ஜோதிமணியின் மீது நடந்திருக்கும் சைபர் பாலியல் தாக்குதலை கண்டிக்கிறேன். ஆனால் இது முதல் தடவையல்ல. சமூக அரசியல் கருத்துக்களை சுதந்திரமாகப் பதிவிடும் பெண்களை பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்யும் தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இடது, வலது, தேசியவாதிகள் என அனைத்து சித்தாந்த ரவுடிகள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கவிஞர்கள்,

நான் ஏன் கபாலிக்கு இன்னும் டிக்கெட் வாங்கவில்லை?

தொடுப்பு: http://ml.naradanews.com/2016/07/kabali/ நான் ஏன் கபாலிக்கு இன்னும் டிக்கெட் வாங்கவில்லை?   “இன்னும் நான்கு நிமிடங்களில் உங்கள் ஓலா டாக்ஸி உங்களை பிக் அப் செய்யும்” என்று என் மொபைலின் திரை மின்னியது. வீட்டு முகவரி சொல்வதற்காக டிரைவருக்கு போன் செய்தேன்.  ‘பொம்பளையின்னா பொறுமை வேணும், அவசரப்படக்கூடாது! அடக்கம் வேணும்! ஆத்திரப்படக்கூடாது! அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது! கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது! பயபக்தியா இருக்கனும்! 

மாதவிடாய் என்பதால் ‘ஏ’ சர்டிஃபிகேட்!- சர்ச்சையில் மத்திய தணிக்கைக் குழு

  https://www.vikatan.com/news/india/92441-phullu-a-film-on-mensuration-taboos-gets-a-from-cbfc-without-even-being-watched-by-the-review-committee.html மாதவிடாய் பற்றி பேசினால் அந்தத் திரைப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெறவேண்டுமா? கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை கூறுகையில், “கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட இருந்த மூன்று படங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடையே செய்தார்கள். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையாகும் படங்களைத் தடுக்க அவர்களுக்கு எவ்வித அனுமதியும் இல்லை,