லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகள்

விமர்சனம்: கவிஞர் மனோ. மோகன் நன்றி: புதுவிசை முன்கதைச் சுருக்கம்  அதுவொரு காலம். ஆதித்தாயின் அரவணைப்பிலிருந்தது உலகம். அவள் உலகத்தை ஆள்பவளாக இருந்தாள். அவளே உலகமாகவும் இருந்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.  தன் கண்ணுக்கு முன்னே பிரம்மாண்டமாய்த் தெரிந்த ஒவ்வொன்றின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் மனிதன். மனிதன் என்பது ஆண் தன்னிலை மட்டும்தான். இங்கே பெண் இல்லை. ஏனென்றால்