சைபர் க்ரைமை கண்டிக்கிறேன்; ஜோதிமணிக்கு ஆதரவு #ISupportJothimani

Link: https://www.vikatan.com/news/tamilnadu/76488-women-raise-their-voice-against-cyber-crime.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2 லீனா மணிமேகலை, எழுத்தாளர்: ஜோதிமணியின் மீது நடந்திருக்கும் சைபர் பாலியல் தாக்குதலை கண்டிக்கிறேன். ஆனால் இது முதல் தடவையல்ல. சமூக அரசியல் கருத்துக்களை சுதந்திரமாகப் பதிவிடும் பெண்களை பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்யும் தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இடது, வலது, தேசியவாதிகள் என அனைத்து சித்தாந்த ரவுடிகள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கவிஞர்கள்,

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பையும், அவரின்