மாலதி மைத்ரியின் பன்மெய் கட்டுரை? – எதிர்வினை என்ற இற்றுப்போன சூயிங்கம்!

    மாலதியின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவது, அவரிடம் ஏராளமாக இருக்கும் வன்மத்தையும், காழ்ப்பையும், பொறாமையையும், சூயிங்கம்மை கசப்பு வெளியேறும் வரை மெல்லுவது போன்ற அனுபவம் தான். இந்த கட்டுரையைப் பொருத்தவரை அவருடைய ஆண்டை, அடிமை பிரயோகங்கள், விளக்கங்கள் சுத்த பேத்தல். பிறப்பாலே ஒருவர் போராளியாகவிட முடியும் என்று எழுதுவது, பிறப்பாலே ஒருவர் “பிராமணன்” என்று நம்புவதற்கு நிகரானது. மனுதர்மத்தை

அதிகாரத்தின் துர்வாசனை.

      ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில்

வெள்ளை வேன் கதைகளும் வேடிக்கை மனிதர்களும் – ஷோபாசக்தி

குறிப்பு மொட்டைக் கடிதாசியை, வெளியிட்ட ‘ஊடறு’, ஷோபா சக்தியின் மறுப்பு கட்டுரையையை வெளியிட்டிருக்கிறது. இணைப்பு : http://www.oodaru.com/?p=6747&cpage=1#comment-18073 ஆனால் செய்த அநியாயத்திற்கு, அதனால் படத்திற்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.  கீற்று போன்ற மஞ்சள் தளங்களிடம் அந்த சிறிதளவு அறத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.அதை பரப்புரை செய்த பெண்ணியவியாதிகள்? சல்மா,லக்ஷ்மி போன்ற “யாழ்ப்பான இலக்கிய

கண்(ணன்)காணிப்பின் அரசியல்,வினவும் ஆம்புளைத்தனம்

தமிழ் கவிஞர்களின் இயக்கம், ஈழத்தமிழர் தோழமைக்குரலின் போராட்டங்கள், செங்கடல் திரைப்படம் என என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவதூறுகளாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் இழிவுபடுத்திய காலச்சவடு இன்று என் மேல் தனிப்பட்ட முறையிலும் தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. காலச்சுவடு என்ற பார்ப்பனீய கார்பொரேட்டின் அருள்பெறாமல் ஒரு உதிரி படைப்பாளியாக இயங்குவதும், அதன் ஆள்காட்டி அரசியலை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவதுமான என் உறுதியை,

தனிமொழியா? தீண்டத்தகாத மொழியா?

http://innapira.blogspot.com/2010/06/2_10.html பெருந்தேவியின் கவிதைகளில் சில எனக்குப் பிடிக்கும். அதை வெளிப்படுத்தவும் நான் தயங்கியதில்லை. எனக்கு உடன்பாடில்லாதவற்றை சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. அதன் விளைவுகள் தான் இந்த விவாதங்கள். ஆனால் அவரோ //இனி உங்கள் பெயரோ, உங்கள் கவிதைகளோ என் எழுத்தில் வராது. நீங்கள் எழுதும் எதையும் நான் வாசிக்கவும் மாட்டேன்// என்று அறிக்கை விடுகிறார். நல்லது.

பதிவுலகின் தரங்கெட்ட பக்கங்கள்

எக்ஸ்கியூஸ் மீ கவிஞர் பெருந்தேவி எது கவிதை? எது கவிதையல்ல? எது உருப்படியான கட்டுரை, எது உருப்படியான கட்டுரையல்ல என்பதைப் பற்றிய உங்கள் மேலாதிக்க மதிப்பீடுகளுக்கெல்லாம் நான் முகம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. உங்கள் மேலிருந்த மரியாதை எல்லாம், செய்ய வேண்டிய ‘உங்கள் மேலதிக வேலைகளுக்கு மத்தியிலும்’ வினவு மாதிரியான பொறுக்கி அரசியல் செய்துக் கொண்டிருக்கும்

வரிகளுக்கிடையே….

http://innapira.blogspot.com/2010/04/x.html http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html http://jamalantamil.blogspot.com/2010/04/blog-post_20.html http://jamalantamil.blogspot.com/2010/04/x.html மேற்குறிப்பிட்ட லிங்குகளில் மதிப்பிற்குரிய பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவ்ர்களின் என் கவிதைகள் குறித்தான கட்டுரையும், உரையாடலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி. கட்டுரை வெளிவந்தவுடன் என் எதிர்வினையை இருவருக்கும் மெயிலாக அனுப்பியிருந்தேன். அதை பின்னூட்டமாக வெளியிட்டார்கள். அதன்பிறகு தோழர் ஜமாலன் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதன்பிறகு கட்டுரையை திரும்ப படித்துவிட்டு என்

கடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம்.

கவிதைகள் என் வெளிப்பாட்டுத் தளம். என் படைப்புகளை ஏற்றுக்கொள்வதோ, அதிலிருக்கும் அரசியலை விமர்சிப்பதோ வாசிப்பவர்களின் தெரிவு.படைப்புக்கு வெளியே என் மீதான தனிநபர் தாக்குதல்களுக்கோ அவதூறுகளுக்கோ என்னிடம் பதில்கள் இல்லை. செங்கடல் திரைப்படத்தில் நானும் ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் ஒரு தொழிலாளியே. ஷோபா சக்தி ஊதியம் கூட பெற்றுக் கொள்ளாமல் தான் செங்கடலில் திரைக்கதை,

சூரிய கதிர் நவம்பர் 16, குட்டி ரேவதி பேட்டிக்கான எதிர்வினை

நவம்பர் 16 தேதியிட்ட “சூரிய கதிர்” இதழ் என் கவனத்திற்கு வந்தது. குட்டிரேவதி தன் பேட்டியில் உதிர்த்துள்ள எண்ணற்ற அபத்தங்களில்,என் குறித்த கருத்தும் ஒன்று. 377 சட்டப்பிரிவை நீக்குவதைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை, அதையொட்டி எழுந்துள்ள ஓரினச்சேர்க்கை குறித்த பரவலான விவாதங்கள் பற்றிய கேள்விக்கு எந்த இடத்திலும் குட்டி ரேவதியிடம் நேரடியான பதில் இல்லை. அதை