வீடு வாடகைக்குக் கிடைக்குமா? – சமூக ஆதிக்கத்தை அழித்தொழிக்கும் ஆவணப்படம்! #IsItTooMuchtoAsk?

– ர.முகமது இல்யாஸ் https://cinema.vikatan.com/tamil-cinema/98659-article-about-documentary-film—is-it-too-much-to-ask-by-leena-manimekalai.html?utm_content=social-3ws83&utm_medium=social&utm_source=SocialMedia&utm_campaign=SocialPilot   இந்திய சினிமாவில் `புனைவு ஆவணப்படங்கள்’ (Docufiction) என்ற வகை திரைப்படங்கள் மிக அரியவை. வணிக நோக்கத்துடன் திரைப்படங்கள் உருவாக்கப்படும் இந்தியா போன்ற நாட்டில், புனைவு ஆவணப்படங்களைத் திரையில் எதிர்பார்க்க முடியாது. ஆவணப்படம் என்பது, உண்மைச் சம்பவத்தை அல்லது மனிதரைப் பற்றிப் பதிவுசெய்வது. அதில் உண்மை மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட

அடுத்து என்ன?

நன்றி விகடன் தடம் படைப்பியக்கம் எனபது படைப்பதைவிட காத்திருத்தல் தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னத தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின் அதி அந்தரங்கத்  துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம் கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பும் குரலுக்காக நான் காத்திருக்கிறேன்.கால