இருட்டின் எண்ணற்ற சாயைகள்

தஞ்சை பிரகாஷின் “மிஷன் தெரு” நாவலுக்கு எழுதிய முன்னுரை. நன்றி – வாசகசாலை பதிப்பகம்   “தஞ்சை பிரகாஷ் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்ம தைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவருடையவை” என ஜெயமோகனின் நிராகரிப்பு ஒரு பக்கம்.  “தமிழின் உச்சபட்ச படைப்பாளி. அசோகமித்திரனுக்கும் மேல், பி.சிங்காரத்திற்கும்

நான் ஏன் கவிதை எழுத விரும்புகிறேன்?

நன்றி  : http://www.kapaadapuram.com/?penn_mozhi சிச்சிலி – பின்னுரை  “என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே..”   * ஒரு நல்ல “பெண்”ணாக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதை வெறுக்கிறேன். தீயவைகள் என்று சொல்லப்படுபவை மேல் பெரும் ஈர்ப்பு நீடிக்கிறது. பொய்கள் பிடித்திருக்கிறது. பொறாமை வரும்போது ரத்தம் துள்ளி அடங்குவதில் தினவு ஏற்படுகிறது. விசுவாசமாக இருக்கவேண்டும் என்று போதிப்பவர்களை

அமைதியின் நறுமணம் – இரோம் ஷர்மிளா

புதிய தலைமுறை இதழுக்காக எழுதிய பத்தி  முடிவல்ல ஆரம்பம்           மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இறையாண்மை என்ற பேரில் ராணுவத்திற்கு அளவிலா அதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA (Armed Forces Special Power Act) என்ற கொடிய சட்டத்தை நீக்கக் கோரி  16 வருடங்களாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்

சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்

    பறை இதழில் வந்த நேர்காணல் நன்றி – நவீன், பாலமுருகன்  கவிஞர், இயக்குனர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கி வருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக்கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடதுசாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று

பின்பனிக்கால கவிதைகள்

உன்னைக் கொன்ற கத்தியை  நேற்று தான் கண்டெடுத்தேன்    அதில் என் கைரேகைகள் இல்லை  ஆனால் அத்தனை சிறிய கைரேகை  கனவுக்கும் இல்லை    வேறு யாருடையதாக இருக்கும்    உயிருடன் நீ அகப்பட்டப் பிறகும்  இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்    * உன் சட்டை நுனியை  இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்    கடந்துவிடப் போகும்

அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!

நன்றி ரீ சிவக்குமார், ஆனந்த விகடன்  (“அந்த நாள்” தொடர் ) 15.07.2004 – மணிப்பூர் அன்னியர்களின் நிர்வாணப்போராட்டம்   அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்! 15.07.2004 – மணிப்பூர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்கள் உடலை ஆயுதமாக்க முடியும் என்று 12 தாய்மார்கள் நிரூபித்த நாள். தங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமித்த இந்திய

கழுவாய்

 நன்றி மணல்வீடு – இதழ் 22 1. Illustration by Chiara Bautista கைவிடப்பட்ட ஆன்மாக்களையெல்லாம் அள்ளிப்போட்டுக் கொண்டு  கொளுத்திப் போட்ட கடலில் துடுப்பை இழுக்கிறாள் கால்களைத் துறந்த தேவதை அவளின் பிரகாசமான இறக்கைகளால் நீலத்தின் உப்பு, சாம்பல் தீவுகளாய் திரண்டது அத்தீவுகள் பெயர் தெரியாத மிருகங்களின் உருவங்களாய் வாய் பிளந்து தெரிந்தன தீர்ப்பு நாட்களை

பதின்பருவம் மர்ம விளையாட்டல்ல

நன்றி – குமுதம் Berlin ArtParasites ஒரு மூன்று வருடங்கள் இருக்கும். வார நாள் ஒன்றின் களைத்துப்போன இரவு. படப்பிடிப்பை முடித்துவிட்டு வழக்கம்போல நடுநிசி நெருக்கத்தில் வீடு திரும்பினேன். நான் அப்போது வசித்துக்கொண்டிருந்தது ஒரு மத்திய தர குடியிருப்பு. தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கோணங்களில் மனித மனங்களின் அன்றாட அலுப்பும் சோர்வும் தெரிந்தது. மல்லுக்கட்டி என் ஸ்கூட்டிக்கு

இரோம் ஷர்மிளா-மணிப்பூரின் அழிக்க முடியாத கவிதை!

நன்றி – புதிய தலைமுறை  “இன்னும் என்னை மரணம் விரும்பாததால் நான் பிறந்த மண் கங்க்லாய் சிவந்த மையில் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய் என் கண்களுக்குள் விரிகிறது அமைதியின் நறுமணமாய் கங்க்லாயிலிருந்து பிரபஞ்சமெங்கும் நான் பரவுவேன் வரப்போகும் நூற்றாண்டுகளுக்கும் “ – கவிஞர்  இரோம் ஷர்மிளா, தன்  கவிதைகளில் மரணம் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார். ஆனால்