ஒரு பின்னிரவில் பிறந்த பறவை 

சிறுகதை நன்றி – கூடு இலக்கிய இதழ் Illustration: Carmilla   அந்தி சாய சாய அன்று ஏனோ இருள் உந்தி தள்ளியதில் வீடு உள்வாங்கியது. பருவகால மழை தப்பிய ஜூன் மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமையின் மாலைப் பொழுது. எனக்கு இருப்பு கொள்ளவில்லை.  வாட்ஸ் ஆப்பில் நண்பர்கள் அவ்வப்போது சுவர் ஏறி குதித்து ஹாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பழைய மனிதர்களை மனம்