பின்பனிக்கால கவிதைகள்

உன்னைக் கொன்ற கத்தியை  நேற்று தான் கண்டெடுத்தேன்    அதில் என் கைரேகைகள் இல்லை  ஆனால் அத்தனை சிறிய கைரேகை  கனவுக்கும் இல்லை    வேறு யாருடையதாக இருக்கும்    உயிருடன் நீ அகப்பட்டப் பிறகும்  இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்    * உன் சட்டை நுனியை  இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்    கடந்துவிடப் போகும்

அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!

நன்றி ரீ சிவக்குமார், ஆனந்த விகடன்  (“அந்த நாள்” தொடர் ) 15.07.2004 – மணிப்பூர் அன்னியர்களின் நிர்வாணப்போராட்டம்   அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்! 15.07.2004 – மணிப்பூர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்கள் உடலை ஆயுதமாக்க முடியும் என்று 12 தாய்மார்கள் நிரூபித்த நாள். தங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமித்த இந்திய

கழுவாய்

 நன்றி மணல்வீடு – இதழ் 22 1. Illustration by Chiara Bautista கைவிடப்பட்ட ஆன்மாக்களையெல்லாம் அள்ளிப்போட்டுக் கொண்டு  கொளுத்திப் போட்ட கடலில் துடுப்பை இழுக்கிறாள் கால்களைத் துறந்த தேவதை அவளின் பிரகாசமான இறக்கைகளால் நீலத்தின் உப்பு, சாம்பல் தீவுகளாய் திரண்டது அத்தீவுகள் பெயர் தெரியாத மிருகங்களின் உருவங்களாய் வாய் பிளந்து தெரிந்தன தீர்ப்பு நாட்களை

பதின்பருவம் மர்ம விளையாட்டல்ல

நன்றி – குமுதம் Berlin ArtParasites ஒரு மூன்று வருடங்கள் இருக்கும். வார நாள் ஒன்றின் களைத்துப்போன இரவு. படப்பிடிப்பை முடித்துவிட்டு வழக்கம்போல நடுநிசி நெருக்கத்தில் வீடு திரும்பினேன். நான் அப்போது வசித்துக்கொண்டிருந்தது ஒரு மத்திய தர குடியிருப்பு. தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கோணங்களில் மனித மனங்களின் அன்றாட அலுப்பும் சோர்வும் தெரிந்தது. மல்லுக்கட்டி என் ஸ்கூட்டிக்கு