லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘வெள்ளை வேன் கதைகள்’

ஆவணப் பட விமர்சனம்                                                                            வெளி ரங்கராஜன் நன்றி : தமிழ் ஹிண்டு இலங்கையில் மக்களின் சகஜ வாழ்க்கை என்பது கடந்த பல ஆண்டுகளாக போராளி இயக்கங்களாலும், அரசு பயங்கரவாதத்தாலும் பல்வேறு விதமாக சீர்குலைந்துள்ளது. அப்பா, மகன் கணவன், சகோதரன் என தங்கள் பிரியமானவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் ஏராளம்.  சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள்,

மாலதி மைத்ரியின் பன்மெய் கட்டுரை? – எதிர்வினை என்ற இற்றுப்போன சூயிங்கம்!

    மாலதியின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவது, அவரிடம் ஏராளமாக இருக்கும் வன்மத்தையும், காழ்ப்பையும், பொறாமையையும், சூயிங்கம்மை கசப்பு வெளியேறும் வரை மெல்லுவது போன்ற அனுபவம் தான். இந்த கட்டுரையைப் பொருத்தவரை அவருடைய ஆண்டை, அடிமை பிரயோகங்கள், விளக்கங்கள் சுத்த பேத்தல். பிறப்பாலே ஒருவர் போராளியாகவிட முடியும் என்று எழுதுவது, பிறப்பாலே ஒருவர் “பிராமணன்” என்று நம்புவதற்கு நிகரானது. மனுதர்மத்தை

கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

வெளியிடப்பட்ட தேதி – 12.ஜனவரி 2014 2014 ஜனவரி 3-4ம்தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையும் பெண்கள் சந்திப்பும் (சென்னை) இணைந்துநடந்திய பெண்ணிய உரையாடல்கள் அரங்கு நிகழ்ந்தேறியது. இருநாட்களும் காலை 9 மணி – மாலை 4 மணிவரைவரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்களிற்காக நிகழ்ந்த அந்த அரங்கு, இருநாட்களும்மாலை 5 மணி – 6.30 மணிவரைஅனைவருக்குமான

அதிகாரத்தின் துர்வாசனை.

      ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில்