விடுதலையான யோனி கலகக்காரிகள் – Pussy Rioters Freed

இணைப்பு : http://www.theguardian.com/world/2013/dec/23/pussy-riot-nadezhda-tolokonnikova-freed-russian-prison 2012 பிப்ரவரியில், நாடியா, மாஷா, காட்யா என்ற மூன்று  இளம்பெண்கள் மாஸ்கோ தேவாலயத்தின் மேடையின் மேலேறி, ஒழுங்கவிழ்ப்பு நடவடிக்கையாக கலக பிரார்த்தனை பாடியது சர்வதேச செய்தியானது. கைது செய்த மூன்று பெண்களில், நடனத்தில் பங்கு பெறாமல், கூட வந்ததால், தண்டனை குறைக்கப்பட்டு வெளியே வந்த காட்யா, மற்ற இரு பெண்களின் விடுதலைக்காக பிரசாரங்களை மேற்கொண்டார். ஆகஸ்ட் 2012

புதிய கவிதைகள்

மலைகள்.காம் இணைப்பு : http://malaigal.com/?p=3670   ஒரு மாலைப்பொழுது  அன்பு என்னோடு கஞ்சா அடித்தது பரிவாக மிகப் பரிவாக நெஞ்சு நிறைய புகையை நிரப்ப சொன்னது கரிக்கிறதா எனக் கேட்டது ஆமாம் என்றேன் இல்லை என்று பொய் செல்வதில் உனக்கென்ன பிரச்சினை என்றது எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள் அடுத்த கேள்வி அவனா மௌனம் இவனா மௌனம்

11.12.13 ஒரு கருப்பு நாள் – தமிழ் இந்துவில் வந்த எனது கட்டுரை

இணைப்பு   http://tamil.thehindu.com/opinion/columns/111213-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article5458638.ece சுரேஷ் குமார் கௌஷல்-எதிர்-நாஸ் பவுண்டேஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, காலனிய காலத்து இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-க்கு மீண்டும் உயிர்கொடுத்து டிசம்பர் பதினொன்றை ஒரு கருப்பு நாளாக மாற்றியிருக்கிறது. பாலின சிறுபான்மையினரைக் குற்றவாளிகளாகக் கருதும் இந்தச் சட்டம் சமத்துவத்தை எல்லாவற்றுக்கும் முன்நிபந்தனையாக வைக்கும் இந்திய அரசியலமைப்புக் கோட்பாட்டையே