வெள்ளை வேன் கதைகளும் வேடிக்கை மனிதர்களும் – ஷோபாசக்தி

குறிப்பு மொட்டைக் கடிதாசியை, வெளியிட்ட ‘ஊடறு’, ஷோபா சக்தியின் மறுப்பு கட்டுரையையை வெளியிட்டிருக்கிறது. இணைப்பு : http://www.oodaru.com/?p=6747&cpage=1#comment-18073 ஆனால் செய்த அநியாயத்திற்கு, அதனால் படத்திற்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.  கீற்று போன்ற மஞ்சள் தளங்களிடம் அந்த சிறிதளவு அறத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.அதை பரப்புரை செய்த பெண்ணியவியாதிகள்? சல்மா,லக்ஷ்மி போன்ற “யாழ்ப்பான இலக்கிய