லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகள்

விமர்சனம்: கவிஞர் மனோ. மோகன் நன்றி: புதுவிசை முன்கதைச் சுருக்கம்  அதுவொரு காலம். ஆதித்தாயின் அரவணைப்பிலிருந்தது உலகம். அவள் உலகத்தை ஆள்பவளாக இருந்தாள். அவளே உலகமாகவும் இருந்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.  தன் கண்ணுக்கு முன்னே பிரம்மாண்டமாய்த் தெரிந்த ஒவ்வொன்றின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் மனிதன். மனிதன் என்பது ஆண் தன்னிலை மட்டும்தான். இங்கே பெண் இல்லை. ஏனென்றால்

காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் தேசம்

நன்றி: அந்திமழை  நிலாந்தனின் கவிதை ஒன்று, அப்பாவுக்குப் பிதுர்க்கடன் கழிக்காத மற்றொரு ஆடியமாவாசை. அவர் காணாமற்போய் இருபது ஆண்டுகளாகிவிட்டன. அவருடைய எடுப்பான வளைந்த மூக்கையும் உறுத்தும் விழிகளையும் சலன சித்தத்தையும் எனக்குக் கொடுத்துவிட்டு கொழும்பு மாநகரின் கடற்சாலையில் அவர் காணாமற் போனார். சூதாடியான ஓரு ஓய்வுபெற்ற முஸ்லிம் படையதிகாரியுடன் அவரைக் கடைசியாகக் கண்டிருக்கிறார்கள். அம்மாவின் கண்ணீரைப்பிழிந்தால்