மக்களுக்கு எஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே – குங்குமம் நேர்காணல்

  நன்றி நா.கதிர்வேலன்  30.09.2013 இப்பொழுது தமிழ் ஈழம் எப்படியிருக்கிறது? குண்டுகள் வீசப்படவில்லை. ஷெல்லடி இல்லை. கிபிர் பறப்பதில்லை. சாவுகள் இல்லை. ஆனால் மக்கள் இன்னும் பீதியிலேயே வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரைமைல்  தூரத்திற்கும் ராணுவ சென்ற்றி பாயிண்டுகளை நிர்மாணித்து மக்களை சதா இலங்கை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. எதிர்ப்பு என்ற உணர்வே மக்களின் மனதிலிருந்தும், உடலிலிருந்தும் கிளம்பிவிடாமல் ஒருவித கிலியையும்  மிக கவனமாக

மரணத்தில் நேசித்தவர்களே சீவியத்திலும் மறவாதிருங்கள்.

நன்றி – தீராநதி செப்டம்பர் 2013 யாழ்ப்பாணத்தில் ஜூலை 20, 21 தேதிகளில் நடைபெற்ற 41 வது இலக்கிய சந்திப்பை பற்றிய குறிப்புகளை எழுதும் இந்த தருணத்தில், ”நாங்கள் எல்லா தரப்புகளாலும் விசாரிக்கப்பட்டவர்கள்” என்ற ஐயா சோ.பதம்நாதனின் சொற்கள் தான் நினைவில் மோதுகின்றன. சிங்களப் பேரினவாதமும், ராணுவவாதத்தை மட்டுமே நம்பிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களும் குற்றவாளிகளெனவும், துரோகிகளெனவும் வேட்டையாடியது போக இன்னும்

தூரத்து தண்ணி ஆபத்துக்குதவாது – கவிஞர் கருணாகரன் நேர்காணல்

நன்றி: தீராநதி Sep.2013 கவிஞர் கருணாகரன் யாழ்ப்பாணம் – 41வது இலக்கிய சந்திப்பின்போது தந்த நேர்காணல்   முப்பது வருடப் போர் ஈழத் தமிழர்களை உலகெங்கும் வீசியெறிய, வீட்டையும் நாட்டையும், சொந்தபந்தங்களையும், இழந்தாலும் ஒட்டிக்கொண்டிருந்த உயிரை வைத்துக்கொண்டு படைப்பாளர்களும், கலைஞர்களும் இயங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் 1988ம் வருடத்திலிருந்து ஐரோப்பாவிலும்,

The Unknown Fate Of Thousands In Sri Lanka

Link in Kafila http://kafila.org/2013/09/02/the-unknown-fate-of-thousands-in-sri-lanka-leena-manimekalai/ Link in  https://www.colombotelegraph.com/index.php/the-unknown-fate-of-thousands-in-sri-lanka/   By Leena Manimekalai – Leena Manimekalai By the wayside: This wreath/ with no name attached /is for you/who has no grave/ As the place of earth/ which embraced you/ could not be found/this wreath was