லீனா மணிமேகலையின் ஜன்னல் – குங்குமம் தோழி

இடம் –  மியுனிக் (ஜெர்மனி) – தூங்கா நகரம் ஒரு தொன்மையான பாறையைப் பிளந்தால் பெருகும் ஸ்படிக ஓடையில் மின்னும் வானவில்லாக பழமையும் புதுமையும் பரவசமும் கலந்த ஊர் ம்யூனிக் (Munich). இரண்டு உலகப் போர்கள், மானுடத்தையே உலுக்கிய ஹிட்லர் நாஜி படையின் இனப் படுகொலைகள், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் என வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு என்று

தீர்ப்பு நாட்கள்

இறுதியில் தீர்ப்புகளால் திருகியிருந்த என் உடலின் பாகங்களை சரிசெய்ய ஒரு கனவு தேவைப்பட்டிருக்கிறது நரைத்த அந்த தாடியைக்கோதி முத்தமிட்டுக்கொண்டிருந்த வேளையில் ஜான் ஆப்ரகாமிடம் கேட்டேன் உங்கள் ஒடஸ்ஸா உண்டியலை எனக்குத் தரமுடியுமா? உடல் நொறுங்கத் தழுவிய அவர் இழிசாவை அது தடுக்காது, வேண்டாம் என்றார் இல்லை, நான் ஏற்கெனவே கொல்லப்பட்டவள் என்றேன் ஒடஸ்ஸா உண்டியல் நாணயங்களுக்குப் பதில்

கண்(ணன்)காணிப்பின் அரசியல்,வினவும் ஆம்புளைத்தனம்

தமிழ் கவிஞர்களின் இயக்கம், ஈழத்தமிழர் தோழமைக்குரலின் போராட்டங்கள், செங்கடல் திரைப்படம் என என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவதூறுகளாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் இழிவுபடுத்திய காலச்சவடு இன்று என் மேல் தனிப்பட்ட முறையிலும் தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. காலச்சுவடு என்ற பார்ப்பனீய கார்பொரேட்டின் அருள்பெறாமல் ஒரு உதிரி படைப்பாளியாக இயங்குவதும், அதன் ஆள்காட்டி அரசியலை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவதுமான என் உறுதியை,