ஒரு கல் , ஒரு மழை

(புதிய இலக்கியக் காலாண்டிதழ் 361 டிகிரியில் வெளிவந்த கவிதை) விண்ணில் என் தோழிகளோடு முயங்கி கொண்டிருந்த காலம் நிலா மரத்தின் நிழலில் எங்கள் புணர்குறிகளை வரைந்திருந்தோம் விதைக்கவும் இல்லை அறுக்கவும் இல்லை மண்ணில் இருந்த அவனுக்கு பொறாமை. இரண்டு வாய்களாலும் உண்டு களித்திருந்த அவள்களை அவனால் சகிக்க முடியவில்லை கல் கொண்டு எறிந்தான் அதை அன்பென்று கற்பனை