லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘செங்கடல்’ திரைப்படம்

  வெளி ரங்கராஜன் தீராநதி பிப்ரவரி 2011   மாத்தம்மா, பறை, பலிபீடம், தேவதைகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் சமூகத்தின் சில பாரம்பரியமான கண்மூடிப் பார்வைகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சிற்றினக்குழுக்களின் வாழ்நிலையை கவனப்படுத்திய லீனா மணிமேகலையின் இந்த ‘செங்கடல்’ திரைப்படம் கடலின் நடுவே வதைபடும் தனுஷ்கோடி மீனவர்களின் ஜீவ மரணப் போராட்டங்களையும், ஆயுதத்தாலும் இனவெறியாலும்