மொழி: காட்சி: புனைவு ‘தேவதைகள்’ படத்தை முன்வைத்து…

– செல்மா பிரியதர்ஸன் இவ்வுலகை கண்கள் வழியாகவும் காதுகள் வழியாகவும் அறிந்து வைத்திருக்கிறோம். உயிரினங்கள் அனைத்துக்கும் கண்கள் மிக ஆதாரமான புலனாய் இருக்கின்றன. தன்னையும் தனதல்லாத பிற யாவற்றையும் பார்த்து, தனது இருப்பை அறிந்து கொள்ளவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் ஆன அடிப்படையான ஊடகமாய் இருந்து வருகிறது. கேட்பதும் பார்ப்பதும்தான் நமது உலக அனுபவங்களை உருவாக்கித் தந்திருக்கின்றன. இரண்டிற்கும்

தனிமொழியா? தீண்டத்தகாத மொழியா?

http://innapira.blogspot.com/2010/06/2_10.html பெருந்தேவியின் கவிதைகளில் சில எனக்குப் பிடிக்கும். அதை வெளிப்படுத்தவும் நான் தயங்கியதில்லை. எனக்கு உடன்பாடில்லாதவற்றை சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. அதன் விளைவுகள் தான் இந்த விவாதங்கள். ஆனால் அவரோ //இனி உங்கள் பெயரோ, உங்கள் கவிதைகளோ என் எழுத்தில் வராது. நீங்கள் எழுதும் எதையும் நான் வாசிக்கவும் மாட்டேன்// என்று அறிக்கை விடுகிறார். நல்லது.

பதிவுலகின் தரங்கெட்ட பக்கங்கள்

எக்ஸ்கியூஸ் மீ கவிஞர் பெருந்தேவி எது கவிதை? எது கவிதையல்ல? எது உருப்படியான கட்டுரை, எது உருப்படியான கட்டுரையல்ல என்பதைப் பற்றிய உங்கள் மேலாதிக்க மதிப்பீடுகளுக்கெல்லாம் நான் முகம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. உங்கள் மேலிருந்த மரியாதை எல்லாம், செய்ய வேண்டிய ‘உங்கள் மேலதிக வேலைகளுக்கு மத்தியிலும்’ வினவு மாதிரியான பொறுக்கி அரசியல் செய்துக் கொண்டிருக்கும்